
Pastor S Chandrasekaran
The Senior pastor of Glorious Church. India .
- While working in a secular profession in Saudi Arabia, he received the divine call.
- Anointed, he took up the ministry with sincere earnestness and served the Master there for seven years.
- Now, by His grace, he continues to serve Him in India and has been doing so faithfully for the past four decades.
பாஸ்டர். சந்திரசேகரன் சாட்சி
- மகிமையின் தேவாலயத்தின் மேய்ப்பராக கடந்த 40 ஆண்டுகளாக ஊழியம் செய்து வருகிறார்.
- சவுதி அரேபியாவில் இருக்கும் போது ஊழியத்திற்கான அழைப்பையும் அபிஷேகத்தையும் பெற்று ஏழு ஆண்டுகள் அங்கேயும் சபைகளை நடத்தி வந்துள்ளார்.
- உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று திருச்சபையை வேத வசனத்தில் ஊன்ற கட்டும் ஊழியத்தில் தேவன் இவரை வல்லமையாக பயன்படுத்துகிறார்.
- மட்டுமல்ல வேதாகம கல்லூரியை உருவாக்கி மூலம் விசுவாசிகளை சீஷர்களாய் ஊழியர்களாய் உருவாக்குகிறார்.
- கிறிஸ்தவ திருமண பதிவாளராக இருந்து திருமணங்களை நடத்தி வைக்கிறார்.
- இதன் மூலம் அநேக குடும்பங்களை கட்டும் பாக்கியத்தை பெற்றுள்ளார்.
- எங்கள் தரிசனத்தில் நீங்களும் இணைந்து செயல்படும் போது நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்…
- இந்த கனமான ஊழியத்தில் நீங்களும் ஜெபிக்கலாம்! கொடுக்கலாம்! சேர்ந்து உழைக்கலாம்!
- தேவ இ ராஜ்ஜியத்தை பூமியிலே கட்டுவோம் வாருங்கள்!!