மகிமையின் தேவாலயத்தின் தரிசனம்
- வலது கைக்கும், இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத ஜனங்களுக்கு இரட்சகர் இயேசுவை அறிவிக்கிறோம்.
- மனம் திரும்புதலோடு வருகிறவர்களை சபைகளிலே சேர்க்கிறோம்.
- தனிப்பட்ட உறவை இயேசுவோடு ஏற்றுக் கொள்ள வழி காட்டுகிறோம்.
- தேவ நீதியை நிறைவேற்ற அவர்களுக்கு உதவுகிறோம்.
- சகல சத்தியத்திலும் நடத்துகிற அபிஷேகத்தினை அவர்கள் அடைந்தவுடன் களங்கமில்லாத ஞானப்பாலாகிய திரு வசனத்தில் வளர்க்கிறோம்.
- விசுவாசிகளாய், சீஷர்களாய் தேவனுக்கு அடிமைகளாய் ஊழியர்களாய், மாசற்ற மணவாட்டிகளாய், உருவாக்குவதே எங்கள் தரிசனம்!
GLORIOUS CHURCH
Vision of Our Mission
Our endeavor is to present Jesus to the spiritually blind and wavering.
Those who turn to us with conviction are accepted with genuine
care and concern, and are nurtured in the divine pathway to
sanctity — for the ultimate synchronization of body, mind, and soul with God’s will.
We work towards the following ideals:
Each believer should be a temple where the
Spirit of God dwells, as stated in 1 Corinthians 3:16.